உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் அன்னாபிஷேகம்

25பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பிரசன்ன விநாயகர் கோவிலில் இன்று பவுர்ணமி அன்று சிவ பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர், பொதுமக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட காய்கறிகள் மற்றும் அரிசியைக் கொண்டு அன்னாபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி