பல்லடம்: சேலையில் 5 பவுன் செயின்.. திருப்பி கொடுத்த தொழிலாளி

999பார்த்தது
பல்லடம்: சேலையில் 5 பவுன் செயின்.. திருப்பி கொடுத்த தொழிலாளி
திருப்பூர் மாவட்டம், பொங்கலூரைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி சுப்பிரமணி, ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு பெண்ணின் சேலையை இஸ்திரி செய்யும்போது, அதிலிருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியைக் கண்டெடுத்துள்ளார். அவர் உடனடியாக அந்த நகையை உரியவரிடமே திருப்பி அளித்துள்ளார். அவரது நேர்மையான செயல் அப்பகுதி மக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி