30 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலர் கைது

4பார்த்தது
30 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கே. அய்யம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில், பில் தொகை வழங்க ஒப்பந்ததாரர் கதிர்வேலிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலர் கந்தசாமி, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக கதிர்வேல் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி