திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னூர் பகுதியில், பரமசிவன் என்பவரது வீட்டிற்குள் திருட முயன்ற பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பப்லுவை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.