நாளை மின்தடை பகுதி

0பார்த்தது
நாளை மின்தடை பகுதி
பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை, மே 27 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் சி. பழனிசாமி தெரிவித்துள்ளார். பனப்பாளையம், சிங்கனூர், பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், குங்குமம்பாளையம், மாதேஸ்வரன் நகர், மாதப்பூர், நல்லாகவுண்டம்பாளையம் மற்றும் ராயர்பாளையம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.