திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் நாளை (பிப்.17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சுக்கம்பாளையம், செம்மிபாளையம், மேட்டுப்பாளையம், ராசாத்தவலசு, வெள்ளகோவில், புதுப்பை, சின்ன கோடாங்கிபாளையம், பெரிய கோடாங்கிபாளையம், பெத்தாம்புச்சி பாளையம், சிங்கப்பூர் நகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்படும்.