காவல் நிலையத்திற்கு கண்காணிப்பு கேமரா

4பார்த்தது
காவல் நிலையத்திற்கு கண்காணிப்பு கேமரா
கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொங்கலூர் காவல் நிலையத்திற்கு கண்காணிப்பு கேமராக்கள் வழங்கும் விழா நடைபெற்றது. யு. எஸ். பழனிசாமி நண்பர்கள் குழு சார்பில் வழங்கப்பட்ட கேமராக்களை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் யு. எஸ். பழனிசாமி, பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார், தமிழக வெற்றிக் கழக கவுதமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி