திருப்பூர்: 2 நாட்கள் கனமழை கொட்டும்.. வானிலை எச்சரிக்கை

2பார்த்தது
திருப்பூர்: 2 நாட்கள் கனமழை கொட்டும்.. வானிலை எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை கேரளப்பகுதிகளில் ஜூன் 04ம் தேதி துவங்க வாய்ப்புள்ளது. இதன்காரணமாக குமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி, நெல்லை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று (ஜூ.3) நாளை (ஜூன்.4) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.