உடுமலை எம்எல்ஏ மாவட்ட ஆட்சியர் உடன் சந்திப்பு

1684பார்த்தது
உடுமலை எம்எல்ஏ மாவட்ட ஆட்சியர் உடன் சந்திப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த மு. ஜெயக்குமார் வெற்றி பெற்ற நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மனிஷ் நாரணவரே அவர்களை நேரில் சந்தித்தார். அப்பொழுது திருமூர்த்தி மலை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மின்மோட்டார் பழுதடைந்து உள்ளதால் பழுது நீக்கு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

தொடர்புடைய செய்தி