உடுமலை அருகே சாலையோரம் முட்செடிகள் அகற்றப்படுமா?

302பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்தில் உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி சாதிக் நகர் பகுதியிலிருந்து பழனி சாலைக்குச் செல்லும் இணைப்புச் சாலையோரம் முட்செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இந்தப் சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் வரும்போது, வாகன ஓட்டிகள் மீது முட்செடிகள் படும் நிலை ஏற்படுகிறது. இதனால், நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக இந்த முட்செடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி