குடும்பத்தகராறில் பெண் தற்கொலை

3பார்த்தது
குடும்பத்தகராறில் பெண் தற்கொலை
பொங்கலூர் அருகே நாராயண நாயக்கன்புதூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி ராகவி (23), குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டார். இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ராகவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கணவர் வேலைக்கு சென்றுவிட்டு வந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.