திருப்பூர்: 14 வயது சிறுமி கர்ப்பம்: சிறுவன் போக்சோவில் கைது

53பார்த்தது
திருப்பூர்: 14 வயது சிறுமி கர்ப்பம்: சிறுவன் போக்சோவில் கைது
திருப்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அரசு உயர் நிலைப் பள்ளியில் படித்து வருகிறான். இவன் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் கே.வி.ஆர். நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி