திருப்பூர் மாவட்டத்தில் 19. 83 லட்சம் வாக்காளர்கள்

11பார்த்தது
திருப்பூர் மாவட்டத்தில் 19. 83 லட்சம் வாக்காளர்கள்
திருப்பூர் மாவட்டத்தில் 19 லட்சத்து 55 ஆயிரத்து 283 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 44 ஆயிரத்து 178 பேர், பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 10 ஆயிரத்து 853 பேர், 3-ம் பாலினத்தவர் 252 பேர் என மொத்தம் இவர்களாவர். சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் முடிந்து இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி