கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்

1பார்த்தது
கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்
மங்கலம் போலீசார் பூமலூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த சமயத் (29) மற்றும் ராஜேஷ் (34) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்களிடம் 1.950 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி