செல்போன் பறிப்பு சிறுவன் உள்பட 2 பேர் கைது

0பார்த்தது
செல்போன் பறிப்பு சிறுவன் உள்பட 2 பேர் கைது
திருப்பூரில் லாட்ஜ் உரிமையாளர் கார்த்திகேயனை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தாக்கி, ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார், ஏ.பி.டி. ரோடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி