மது, புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் சிக்கினர்

0பார்த்தது
மது, புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் சிக்கினர்
திருப்பூர் வடக்கு போலீசார் ரோந்து பணியின்போது, குமரன் சாலை பென்னி காம்பவுண்ட் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற ஹரிஸ் குமார் (24), சிவா (25) ஆகியோரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து 18 மதுபாட்டில்கள், ரூ. 2,100 ரொக்கத்துடன் இருவரையும் கைது செய்தனர். மேலும், இதேபோல் ஒருவர் பிடிபட்டார்.

தொடர்புடைய செய்தி