தமிழகத்தின் வளர்ச்சிக்கான 7 அம்சக் கோரிக்கைகள்

3பார்த்தது
தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சியை மையமாக வைத்து, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு ‘மக்கள் தேர்தல் அறிக்கை’ ஒன்றை வெளியிட்டுள்ளது. காங்கேயம் சாலையில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் A. முகமது காசிம் இந்த அறிக்கையை வெளியிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய முகமது காசிம், தமிழகத்தை ஒரு முன்மாதிரி மாநிலமாக உருவாக்குவதற்கான ஏழு முக்கியக் கொள்கைகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை முன்வைத்தார்.

தொடர்புடைய செய்தி