தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டம்.

548பார்த்தது
திருப்பூரில், தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்தும், நான்கு புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தியும், எட்டு மணி நேர வேலை என்பதை நீட்டிக்கும் முயற்சியை கைவிட கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் ரயில் நிலையம் பகுதியில் உள்ள குமரன் நினைவகம் முன்பு இருந்து பேரணியாக தொ

தொடர்புடைய செய்தி