சட்டத்துக்கு எதிராக செயல்படும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

2பார்த்தது
சட்டத்துக்கு எதிராக செயல்படும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை
மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின்படி செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்கள் 10 ஆண்டுகள் வரை பராமரிக்கப்பட வேண்டும். உறவு முறை சான்றை தாசில்தார்கள் முறையான விசாரணைக்கு பின்னரே வழங்க வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் தனியார் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி