தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க திருப்பூர் மாநகர போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக 10581 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், 9498410581 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.