விபத்துகளை தவிர்க்க 234 அரசு பஸ்களில் தானியங்கி கதவு

466பார்த்தது
விபத்துகளை தவிர்க்க 234 அரசு பஸ்களில் தானியங்கி கதவு
திருப்பூரில் உள்ள கோவில்வழி, மத்திய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் 254 மாநகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் இல்லாததால், மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வந்தனர். இதைத் தவிர்க்க, 234 அரசு பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், படிக்கட்டுகளிலும், ஜன்னல் கம்பிகளிலும் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி