அவிநாசி அங்காளம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலம்

280பார்த்தது
அவிநாசி அங்காளம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலம்
அவிநாசி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் நந்தாதீப குண்டம் திருவிழா பிப்ரவரி 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. அலகு தரிசனம், குண்டத்திற்கு பூப்போடுதல், அம்மனுக்கு வெண்ணை சாத்துபடி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதலில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். வேடுபரி, பரிவேட்டை, தெப்பத்தேர், மஞ்சள் நீர் உற்சவம், மகா அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற உள்ளது.

தொடர்புடைய செய்தி