தண்டவாள பகுதியில் தடுப்புகள் அமைப்பு

685பார்த்தது
தண்டவாள பகுதியில் தடுப்புகள் அமைப்பு
திருப்பூரில் ரயில் மோதி உயிரிழப்புகள் அதிகரிப்பதைத் தடுக்க, ரயில்வே நிர்வாகம் தண்டவாளங்கள் அருகே தடுப்புகள் அமைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று கள்ளாம்பாளையம் பகுதியில் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. அதிவேக மற்றும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதால், பொதுமக்கள் தண்டவாளங்கள் அருகே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி