கணக்கிடு படிவங்களை விரைந்து ஒப்படைக்க வேண்டும்

1பார்த்தது
கணக்கிடு படிவங்களை விரைந்து ஒப்படைக்க வேண்டும்
திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் 4-ந் தேதி முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை விநியோகித்தனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைத் திரும்ப ஒப்படைப்பதற்கான கால அவகாசம் வருகிற 11-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களிடம் இருந்து படிவங்களைப் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.