திருப்பூர்: டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதல்

67பார்த்தது
திருப்பூர்: டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதல்
சென்னையில் இருந்து கோவை மாவட்டம் அன்னூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் அவினாசி எல்.ஐ.சி. அலுவலகம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் காரின் முன்பகுதி சேதமடைந்தது. காரில் பயணம் செய்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அவினாசி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி