வக்கீல் கார் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு

473பார்த்தது
வக்கீல் கார் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு
திருப்பூர் பூம்புகார் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரகுபதி (52) மற்றும் அவரது மகன் பல் மருத்துவர் விக்னேஷ்வரன் (38) ஆகியோர் தங்கள் அலுவலகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ரகுபதியின் கார் கண்ணாடியை கல்லால் உடைத்ததாக வழக்கறிஞர் கவுரி சங்கர் மீது புகார் அளித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தட்டி கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி