தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

2பார்த்தது
தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
திருப்பூர் மாவட்டத்தில் 2026-27 கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க, அங்கீகாரம் புதுப்பிக்க, புதிய தொழிற் பிரிவுகள் சேர்க்க விண்ணப்பிக்கலாம். கடந்த 2-ந்தேதி முதல் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு பள்ளிக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.5000 மற்றும் ஆய்வு கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி