மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற போட்டி

3பார்த்தது
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு பள்ளிகள், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 10 வயது, 11 முதல் 17 வயது, 18 வயது பிரிவுகளில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறப்பு குழந்தைகளுக்கு கேடயம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி