கூட்டுறவு பணியாளர் சங்க சி. ஐ. டி. யு. பேரவை கூட்டம்

17பார்த்தது
கூட்டுறவு பணியாளர் சங்க சி. ஐ. டி. யு. பேரவை கூட்டம்
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கத்தின் சி. ஐ. டி. யு. பல்லடம் கிளை பேரவை கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. கிளைத் தலைவர் கருப்பசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்லடம் தாலுகாவில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், புதிய ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் கவுதமன், செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தொடர்புடைய செய்தி