கறவை மாட்டுப்பண்ணை உதவியாளர் பயிற்சி

7பார்த்தது
கறவை மாட்டுப்பண்ணை உதவியாளர் பயிற்சி
திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ் கறவை மாட்டுப்பண்ணை உதவியாளர் பயிற்சி வருகிற 27-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த 200 மணி நேர பயிற்சிக்கு 18 முதல் 35 வயதுடையோர் பங்கேற்கலாம். திட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு, பங்கேற்பாளர்களுக்கு ரூ. 6 ஆயிரம் ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக அரசு மூலம் செலுத்தப்படும்.

தொடர்புடைய செய்தி