தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 14 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி வரும் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்து, கணினி அறிவு பெற்ற 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட தேர்வுக்குழு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார்கள் என கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.