மாவட்டஆட்சியர்அலுவலகம் முன்புமாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

2பார்த்தது
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பில், மாதாந்திர உதவித்தொகையை ஆந்திர மாநிலத்தை போல ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தி வழங்க வேண்டும், மருத்துவ முகாம்களை கலெக்டர் அலுவலகத்தில் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 134 பேரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி