தவெக தொண்டர்களின் அத்துமீறல்

0பார்த்தது
தவெக தொண்டர்களின் அத்துமீறல் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாவில் பதிவு
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்பி சத்தியபாமா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, அவருடன் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அதில் கட்சி தொண்டர் ஒருவர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் மொபைல் போனில் ரீல்ஸ் எடுத்துள்ளார். மேலும், அந்த வீடியோக்களில் மாவட்ட கலெக்டர் மற்றும் அங்கு பணியில் இருந்த அரசு அல

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி