கஞ்சாவை காரில் கடத்தி வந்த மூன்று சிறுவர்கள்உட்பட5பேர்கைது..

2பார்த்தது
திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் வந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.