உலக பட்டினி தினத்தில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கல்

664பார்த்தது
உலக பட்டினி தினத்தில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கல்
திருப்பூரில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, மே 28 அன்று, சிட்கோ முதலிபாளையம் பகுதியில் தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க, திருப்பூர் மேற்கு மாவட்ட தவெக கழகச் செயலாளர் ஜிகே சங்கர் அவர்களின் வழிகாட்டுதல் படி, திருப்பூர் மேற்கு விவசாய அணி அமைப்பாளர் விஜய் வடிவேலு மற்றும் இளைஞரணி தினேஷ் தலைமையில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எஸ்பி செந்தில்குமார் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி