திருமண வரவேற்பில் முன்னால் முதல்வர்

0பார்த்தது
திருப்பூரில் முன்னாள் எம்.பி. சிவசாமி அவர்களின் மகன் அஷ்வத் மற்றும் ரிதன்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜி. கே. வாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி