திருப்பூர்: குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி

1705பார்த்தது
திருப்பூர்: குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் 2026-ம் ஆண்டுக்கான ஆண்டு திட்டத்தின்படி, தொகுதி-1 (குரூப்-1) தேர்வுக்கான அறிவிப்பு வருகிற ஜூன் மாதம் 23-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு போன்ற பதவிகளுக்கான இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 16-ந்தேதி காலை 10.30 மணிக்கு அறை எண் 439-ல் தொடங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி