திருப்பூர் பழைய பஸ் நிலையம் ரவுண்டானா அருகில் உள்ள ஆஞ்சல் காது பரிசோதனை மையத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 13-ந் தேதி வரை 4 நாட்களுக்கு இலவச காது பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. சிறப்பு நிபுணர்கள் பங்கேற்கும் இந்த முகாமில், காதுப் பிரச்சனை உள்ளவர்கள் நவீன கருவிகள் மூலம் உடனடி தீர்வு காணலாம். பழைய காது கருவிகளுக்கு எக்சேஞ்ச் வசதியும் உண்டு.