ஆடு வளர்ப்பு பயிற்சி திருப்பூரில் 26-ந் தேதி நடக்கிறது

504பார்த்தது
ஆடு வளர்ப்பு பயிற்சி திருப்பூரில் 26-ந் தேதி நடக்கிறது
திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கு ஆடு வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் பங்கேற்று செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு குறித்த சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம். இந்த தகவலை ஆராய்ச்சி மைய பேராசிரியர் டாக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி