திருப்பூர், கரூரில் இன்று கனமழை கொட்டும்

2பார்த்தது
திருப்பூர், கரூரில் இன்று கனமழை கொட்டும்
திருப்பூர், கரூர் மாவட்டங்களில் இன்று (மே 30) இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில்  தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இன்று (மே 30) முதல் வருகிற ஜூன்3ஆம் தேதி வரை கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.