வீடுகளுக்கு தண்ணீர் கேன் வழங்கிய நூதன போராட்டம்

1பார்த்தது
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பாலன் நகர் பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லாத நிலையில், பாஜக சார்பில் அப்பகுதி குடியிருப்புகளுக்கு இலவசமாக தண்ணீர் கேன் விநியோகம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் மாநகராட்சி தோல்வி அடைந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.