திருப்பூர்: மது விற்றவர் கைது

76பார்த்தது
திருப்பூர்: மது விற்றவர் கைது
திருப்பூர் யூனியன் மில் சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஜெயபால் (வயது 30) என்பதும், அவரிடம் 7 மதுபாட்டில்கள் விற்பனைக்காக இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் ஜெயபாலை கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி