திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் நடுரோட்டில் கவிழ்ந்த லாரி

1பார்த்தது
திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் நடுரோட்டில் கவிழ்ந்த லாரி
திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் சாலை சீரமைப்பு பணிக்காக சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற லாரி, எஸ். பி. ஐ. காலனி பகுதியில் வளைவில் திரும்ப முயன்றபோது திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் நடுரோட்டில் கவிழ்ந்தது. பொக்லைன் எந்திரம் மற்றும் கிரேன் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி