லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

0பார்த்தது
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
கனரக வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணத்தை ரத்து செய்யும் வரை, நாளை மறுநாள் (புதன்கிழமை) நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்திருந்தது. இருப்பினும், திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்க அவசரக்கூட்டத்திற்குப் பிறகு, இந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலை நிறுத்தம் எதுவும் இன்றி லாரிகள் வழக்கம் போல் இயங்கும்.

தொடர்புடைய செய்தி