திருப்பூரில் கூண்டோடு காலியான மதிமுக

962பார்த்தது
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) தங்களுக்குப் போதிய அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைக்கவில்லை என்று கூறி, அக்கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். அவர்கள் இன்று நடிகர் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இது குறித்துப் பேட்டியளித்த முன்னாள் மாவட்டச் செயலாளர், "35 வருட உழைப்புக்கு மரியாதையில்லை. என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி