நடைமேடை அமைக்கும் பணி: ரெயில் சேவையில் மாற்றம்

1பார்த்தது
நடைமேடை அமைக்கும் பணி: ரெயில் சேவையில் மாற்றம்
ஜோலார்பேட்டை-பெங்களூரு பிரிவில் உள்ள குப்பம் ரயில் நிலையத்தில் புதிய நடைமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கே. எஸ். ஆர். பெங்களூரு-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 16526) இன்று முதல் வருகிற 17 மற்றும் 19-ந்தேதிகளில் 2 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக புறப்படும். மேலும், இந்த ரயில் வருகிற 20-ந்தேதி 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

தொடர்புடைய செய்தி