திருப்பூர்: வட மாநில தொழிலாளர்களிடம் போலீசார் சோதனை

1302பார்த்தது
திருப்பூர்: வட மாநில தொழிலாளர்களிடம் போலீசார் சோதனை
திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களிலும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பண்டிகை காலங்களில் சொந்த ஊர் சென்று திரும்பும் போது, அவர்கள் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், நேற்று காலை பராவுனியில் இருந்து திருப்பூர் வந்த ரயிலில் வடமாநில தொழிலாளர்களின் உடைமைகளை ரயில்வே போலீசார் தீவிர சோதனை செய்தனர்.

தொடர்புடைய செய்தி