திருப்பூர்: 60 கிலோ குட்கா பறிமுதல்.. போலீசார் அதிரடி

1157பார்த்தது
திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் தீபாசத்யன் தலைமையில், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் சோதனையின் போது, ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு பெட்டிக்கடையில் குட்கா விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டது. கடையில் இருந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த அமுல் குமார் (23) என்பவரை விசாரித்ததில், பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதன் விளைவாக, 60 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி