பொங்கலுார்: வாய்க்காலில் முதியவர் உடல் மீட்பு

4பார்த்தது
பொங்கலுார்: வாய்க்காலில் முதியவர் உடல் மீட்பு
பொங்கலுார் ஒன்றியத்தில், மஞ்சப்பூர் பி.ஏ.பி. வாய்க்காலில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் கிடந்ததை பொதுமக்கள் கண்டனர். அவரது பெயர், ஊர் விவரம் தெரியவில்லை. வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.