நாளை மின்சாரம் நிறுத்தம் பகுதி

1பார்த்தது
நாளை மின்சாரம் நிறுத்தம் பகுதி
திருப்பூர் துணைமின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவினாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே. ஆர். இ. லே அவுட், எஸ். ஆர். நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம். ஜி. ஆர். நகர், பாரதிநகர், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், பூத்தார் தியேட்டர் பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் பகுதி, கல்லம்பாளையம், எஸ். ஏ. பி. தியேட்டர் பகுதி, ஆசர் நகர், நாராயணசாமி நகர், காந்திநகர், டி. டி. பி. மில்லின் ஒருபகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவாகாலனி, அங்கேரிப்பாளையம் ரோடு மற்றும் சிங்காரவேலன் நகர், காட்டன்மில், சக்தி தியேட்டர் ரோடு, பாப்பாநகர், பாரதிநகர், கஞ்சம்பாளையம், சின்னபொம்மநாயக்கன்பாளையம், ராதாநகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இந்த தகவலை திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.